News December 1, 2025
விபத்தில் பலியானவர்களுக்கு நிவாரண தொகை

தென்காசி மாவட்டம் , துரைச்சாமி புரத்தில் 24.11.25 அன்று நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தின் வாரிசுதாரர்களிடம் மற்றும் காயமடைந்தவர்களுக்கு நிவாரண தொகையினை தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் K.K.S.S.R. ராமச்சந்திரன் இன்று வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Similar News
News December 2, 2025
தென்காசியில் தேசியத் தொழில் அப்ரண்டீஸ் மேளா

தென்காசி மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தின் சார்பாக, பிரதம மந்திரி தேசிய தொழில் பழகுநர் அப்ரண்டீஸ் மேளா(PMNAM) 08.12.2025 அன்று திங்கள்கிழமை காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை சேர்க்கை முகாம் அரசு தொழிற்பயிற்சி நிலையம், தென்காசியில் வைத்து நடைபெறுகிறது. இந்த தொழில் பழகுநர் சேர்க்கை முகாமில் ஐ.டி.ஐ இரண்டாண்டு மற்றும் ஓராண்டு தொழிற்பிரிவுகள், பாலிடெக்னிக் மாணவர்கள் கலந்து கொள்ளலாம்.