News February 18, 2026
விஜய் பாஸ் பண்றாரான்னு பார்ப்போம்: RB உதயகுமார்

யார் இறந்தாலும் பரவாயில்லை தானே முதலமைச்சர் என விஜய் பேசுவதை மக்கள் ஏற்க மாட்டார்கள் என RB உதயகுமார் தெரிவித்துள்ளார். விஜய்க்கு அனுபவம் போதாது எனவும், களத்தில் இல்லாமலேயே இருப்பதுபோல் அவர் காட்டிக்கொள்வதாகவும் சாடியுள்ளார். அதேசமயம் விஜய் முதலில் தேர்தல் பரீட்சையில் பாஸ் பண்ணுகிறாரா என பார்த்துவிட்டுதான் விமர்சனம் செய்ய முடியும் எனவும் கூறியுள்ளார்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.