News February 15, 2026

விஜய் அரசியலில் வளர திமுக தான் காரணம்: வேல்முருகன்

image

திமுக கூட்டணி கட்சித் தலைவர்களுக்கு கூட இல்லாத பாதுகாப்பு விஜய்க்கு கிடைக்கிறது என வேல்முருகன் குற்றஞ்சாட்டியுள்ளார். திமுக கூட்டணி கட்சிகளை விட, 100 மடங்கு முக்கியத்துவத்தை விஜய்க்கு திமுக கொடுக்கிறது எனவும், விஜய் அரசியலில் வளர காரணமே திமுக தான் எனவும் தெரிவித்துள்ளார். அத்துடன் விஜய் அரசியலுக்குள் வருவதற்கான அத்தனையையும் திமுகவே அமைத்து கொடுப்பது ஏன் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!