News April 6, 2026
விஜய்க்கு 2 இடங்களில் மட்டுமே அனுமதி

சென்னையில் நாளை 5 இடங்களில் பிரசாரம் செய்ய விஜய் அனுமதி கேட்டிருந்த நிலையில் 2 இடங்களுக்கு மட்டுமே அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி புஸ்ஸி ஆனந்த் போட்டியிடும் தி.நகரின் முத்துரங்கன் சாலை சந்திப்பு, ஆதவ் அர்ஜுனா போட்டியிடும் வில்லிவாக்கத்தின் சிட்கோ நகர் சந்திப்பில் பிரசாரம் செய்கிறார். தி.நகரில் 11 மணிக்கும், வில்லிவாக்கத்தில் 2 PM – 6 PM மணிக்கும் பிரசாரம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.