News February 25, 2026
விஜய்க்கு ஆதரவளித்தாரா மாணிக்கம் தாகூர்?

தவெகவுடன் கூட்டணி அமைப்பது பற்றி நிர்வாகிகளுடன் மாணிக்கம் தாகூர் ரகசிய மீட்டிங்குகளை நடத்துவதாக பேசப்படுகிறது. இந்நிலையில் இதற்கு வலுசேர்க்கும் வகையில் X-ல் அவர் இட்ட பதிவு அரசியல் வட்டாரத்தில் புயலை கிளப்பியுள்ளது. வரும் தேர்தலில் அதிமுக 3-வது இடத்தைதான் பிடிக்கும், பொறுமை காக்கலாம் என பதிவிட்டிருந்தார். அப்போ, விஜய் 2-ம் இடத்தை பிடிப்பார் என மாணிக்கம் சொல்கிறாரா என கேள்வி எழுந்துள்ளது.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.