News February 28, 2026

வாரம் ஒருமுறை பச்சைப்பயறு.. அவ்வளவும் நன்மைகள்

image

பச்சைப்பயறில் உள்ள புரதத்துடன் நார்ச்சத்து, இரும்பு, கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் தாமிரம் ஆகியவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகின்றன. *தசைகளை வலுப்படுத்த உதவுகிறது. *நரம்பு மண்டலத்தை வலுப்படுத்தி மூளைக்கு ஊக்கமளிக்கிறது. *இதில் நிறைந்துள்ள நார்ச்சத்து செரிமானத்திற்கு உதவுகிறது. *மலச்சிக்கல், வாயு மற்றும் அஜீரணம் போன்றவைக்கு நிவாரணம் அளிக்கிறது.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!