News January 28, 2026

வயதை குறைத்து காட்டும் நெல்லிக்காய்!

image

கடைகளிலோ அல்லது நம் வீட்டுத் தோட்டத்திலோ இயற்கையாக கிடைக்கும் நெல்லிக்காயின் பலன்கள் பலருக்கும் தெரிவதில்லை. ஆரஞ்சு பழத்தை விட பல மடங்கு ‘வைட்டமின் சி’ கொண்ட நெல்லிக்காயை உட்கொள்வதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். சருமத்திற்கு அதிகமாக ஊட்டமளிக்கும். அதனை மென்று சாப்பிடுவது தோல் சுருக்கங்கள் போன்ற உடலை முதிர்ச்சியடைய செய்யும் பிரச்சினைகளைத் தடுக்கும். கூந்தலுக்கு மிகவும் ஆரோக்கியமானது.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!