News January 11, 2026

லெஜண்ட் விவாகரத்து.. சற்றுமுன் அறிவித்தார்

image

இந்தியாவை உலக அரங்கில் கெளரவித்த பாக்ஸிங் லெஜண்ட் மேரிகோம் தனது கணவரை பிரிந்துவிட்டதாக அறிவித்துள்ளார். மிகவும் நம்பிய கணவர் நினைத்தபடி இல்லை; பொய் சொல்லி சொத்துகளை மோசடி செய்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், தனது வாழ்க்கை ஒரு நீண்ட குத்துச்சண்டை போட்டிபோலவே இருப்பதாகவும், கடவுள் தனக்கு வலிமை அளிப்பார் என நம்புவதாகவும் தெரிவித்துள்ளார். 2005-ல் திருமணமான இவர்களுக்கு 4 குழந்தைகள் உள்ளனர்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!