News December 8, 2025

ராணிப்பேட்டை: 10ஆவது படித்தால் மத்திய அரசு வேலை

image

ராணிப்பேட்டை மாவட்ட மக்களே.., மத்திய பணியாளர் தேர்வாணையம்(SSC) காலியாக உள்ள 25487 Constable பணிக்கான காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு விண்ணப்பிக்க 10ஆவது படித்திருந்தால் போதுமானது. இதற்கு மாதம் ரூ.21,700 சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க டிச.31ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க <>இங்கே கிளிக்<<>> பண்ணுங்க. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

Similar News

News December 9, 2025

ராணிப்பேட்டையில் மின்தடை ஏற்படும் பகுதிகள்!

image

ராணிப்பேட்டை, ஆற்காடு கோட்டத்தைச் சேர்ந்த திமிரி, கலவை, ஆணைமல்லூர், தாமரைப்பாக்கம், புதுப்பாடி மற்றும் சென்னலேரி ஆகிய துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட சாத்தூர், மோசூர், பாலமதி, புங்கனூர், பழையனூர், சக்கரமல்லூர், கடபந்தாங்கல், கிளமபாடி, கீராம்பாடி, மாங்காடு, லாடாவரம், மேல்நெல்லி, வளையாத்தூர், மழையூர், பின்னந்தாங்கல் ஆகிய பகுதிகளில் இன்று(டிச.9) காலை 9 மணி முதல் 5 மணி வரை மின் தடை.

News December 9, 2025

ராணிப்பேட்டை: விபத்தில் வாலிபர் பரிதாப பலி!

image

ராணிப்பேட்டை: வன்னிவேடு மேம்பாலத்தில் இன்று(டிச.8) பைக் மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் மேம்பாலத்திலிருந்து வாலிபர் ஒருவர் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். வாலாஜா போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனை கொண்டு சென்றனர். இறந்தவர் சரண்ராஜ் என்பது தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News December 9, 2025

ராணிப்பேட்டையில் மக்கள் குறைதீர் கூட்டம்

image

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் நேற்று(டிச.8) மொத்தம் 371 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. ஆட்சியர் ஜெ.யு. சந்திரகலா தலைமையில் பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் மனுக்கள் பெறப்பட்டு கேட்டறியப்பட்டது. வருவாய், நிலம் மற்றும் நலத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டு மனுக்களுக்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

error: Content is protected !!