News November 14, 2025
ராணிப்பேட்டை: கொட்டிக் கிடக்கும் வங்கி வேலைகள்!

ராணிப்பேட்டை மாவட்ட பட்டதாரிகளே.., வங்கியில் பணிபுரிய ஆசையா..? உங்களுக்கான தற்போதைய வேலை வாய்ப்புக:
1) லோக்கல் வங்கி அலுவலர் ( பஞ்சாப் நேஷனல் வங்கி )
2) துணை மேலாளர் ( NABARD வங்கி)
3) அப்பரண்டீஸ் வேலைவாய்ப்பு (பேங்க் ஆப் பரோடா வங்கி)
மேல்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் <
Similar News
News November 14, 2025
ராணிப்பேட்டை: ஹவுஸ் ஓனர் தொல்லையா? உடனே CALL

1) ராணிப்பேட்டையில் வாடகை வீட்டில் வசிப்பவர்கள், வாடகை உயர்வு, திடீர் வெளியேற்றம், முன்பண பிரச்சனை போன்ற பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர்.
2)வாடகை வீட்டில் குடியிருப்போர் உரிமைகளை பாதுகாக்க தனி சட்டமே உள்ளது.
3)உங்கள் வீட்டின் உரிமையாளர் அதிக கட்டணம் வசூலித்தாலோ அல்லது தொந்தரவு செய்தாலோ, 1800 599 01234 என்ற தமிழக வீட்டுவசதித் துறையின் கட்டணமில்லா எண்ணில் புகார் அளிக்கலாம்.(SHARE IT)
News November 14, 2025
ராணிப்பேட்டை: சர்க்கரை நோயா? சிகிச்சை இலவசம்!

சர்க்கரை நோயால், கால்களில் நீண்ட நாட்களாக புண், வீக்கம் என அவதியடைந்து வருகிறீர்களா..? அரசின் ‘பாதம் காக்கும் திட்டம்’ மூலம் நீங்கள் இலவசமாக சிகிச்சை பெறலாம்.
1) தமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையத்திலேயே இந்த புண்களுக்கான சிகிச்சை வழங்கப்படும்.
2) அறுவை சிகிச்சை கூட இலவசமாக வழங்கப்படும்.
3) உடனே அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள ‘Diabetic Foot Cinic’ -ஐ அணுகவும். (SHARE IT)
News November 14, 2025
ராணிப்பேட்டையில் அடையாளம் தெரியா ஆண் சடலம்!

ராணிப்பேட்டை: காவேரிப்பாக்கம் அருகே பாகவெளி கூட்ரோடு அருகே காட்டெர்ரி பகுதியில் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள கல்குவாரியில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் ஒன்று காணப்பட்டது. அதனை தீயணைப்புத் துறையினர் 1 மணீ நேரம் போராடி மீட்டனர். பின்னர், தகவல் அறிந்து உடனே சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், சடலத்தை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


