News April 14, 2026

யார் இந்த பிரஃபுல் ஹிங்கே?

image

தனது முதல் IPL போட்டியின் முதல் ஓவரிலேயே 3 விக்கெட்களை வீழ்த்தி அனைவரின் கவனத்தை ஈர்த்தார் பிரஃபுல் ஹிங்கே. SRH அணியால் 30 லட்சத்துக்கு ஏலம் எடுக்கப்பட்ட இவர், 10 முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் 27 விக்கெட்களை எடுத்துள்ளார். நாக்பூரில் 2002-ம் ஆண்டு பிறந்த இவர், விதர்பா அணியில் முக்கிய வீரராக திகழ்கிறார். KKR-க்கு எதிராக மொத்தமாக 4 விக்கெட்களை பிரஃபுல் வீழ்த்தி பிரமிக்க வைத்துள்ளார்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!