News November 2, 2025
மாவோயிஸ்ட் பயங்கரவாதம்: மோடி சூளுரை

11 ஆண்டுகளுக்கு முன்பு 125 ஆக இருந்த மாவோயிஸ்டுகளின் கட்டுப்பாட்டில் இருந்த மாவட்டங்களின் எண்ணிக்கை, தற்போது 3 ஆக குறைந்துள்ளது என PM மோடி தெரிவித்துள்ளார். மாவோயிஸ்ட் பயங்கரவாதத்திலிருந்து இந்தியா விடுபடும் நாள் வெகுதொலைவில் இல்லை என சூளுரைத்தார். இந்த வன்முறை மிகுந்த விளையாட்டில், பழங்குடி மக்கள் தங்களை தாங்களே அழித்துக் கொள்ள மோடியால் அனுமதிக்க முடியவில்லை எனவும் கூறியுள்ளார்.
Similar News
News November 2, 2025
தோனியால் பாக்., சேல்ஸ்மேன் செய்த காரியம்

துபாயில் சேல்ஸ்மேனாக வேலை பார்த்துக் கொண்டிருந்துள்ளார் உஸ்மான் தாரிக். ஆனால் அவருக்கோ கிரிக்கெட்டில் சாதிக்க வேண்டும் என்ற வேட்கை. அப்போது தான் ‘MS Dhoni: The Untold Story’ படத்தை பார்த்துள்ளார். இதில் உத்வேகமடைந்த உஸ்மான், கிரிக்கெட் பயிற்சி பெற்று 2025 கரீபியன் தொடரில் 20 விக்கெட்ஸை வீழ்த்தினார். தற்போது தேசிய பாக்., அணியிலும் இடம்பெற்று அசத்தியுள்ளார். Lion is always a lion..
News November 2, 2025
ரோடு ஷோக்கு அனுமதியா? ஸ்டாலின் தலைமையில் முடிவு

கரூர் துயரத்துக்கு பிறகு, அரசியல் நிகழ்ச்சிகளுக்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க தமிழக அரசுக்கு கோர்ட் உத்தரவிட்டது. இந்நிலையில், நேற்று இதுதொடர்பான ஆலோசனைக் கூட்டம் CM ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இதில், அரசியல் கட்சிகளின் ரோடு ஷோக்களுக்கு அனுமதி அளிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது. இதற்கான வரைவு விதிகள் விரைவில் வெளியாகும் என்றும் தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
News November 2, 2025
10,000 Steps வாக்கிங் போவதால் வரும் பிரச்னைகள்

தினமும் 10,000 அடிகள் நடப்பது சுறுசுறுப்பாக இயங்கவும், கலோரிகளை எரிக்கவும், மகிழ்ச்சியான மனநிலையில் இருக்கவும் உதவும். ஆனால் இது அனைவருக்கும் பொருந்தாது. நீண்ட தூரம் நடப்பதால் முழங்கால்கள், இடுப்பு, கணுக்கால்களில் அழுத்தம், தேய்மானம் ஏற்படுகிறது. இதை தவிர்க்க சரியான உணவுமுறை பழக்கங்கள் அவசியம். உடல் எடை அதிகமாக உள்ளவர்கள் டாக்டரை அணுகிய பின் வாக்கிங் போங்க. விழிப்புணர்வுக்காக SHARE THIS.


