News November 29, 2025

மாநில அளவிலான மாபெரும் ஆணழகன் போட்டி

image

மாத்தூர் பிரவீன் மஹால் திருமண மண்டபத்தில் இன்று (நவ 28), மாதவரம் வடக்கு பகுதி திமுக சார்பில், தமிழ்நாடு துணை முதலமைச்சரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, மாநில அளவிலான மாபெரும் ஆணழகன் போட்டியில் முதல் மூன்று இடம் பிடித்தவர்களுக்கு, சைக்கிள் மிக்ஸி சோபா ஆகியவற்றை மாதவரம் வடக்கு பகுதி செயலாளர் புழல் எம் நாராயணன் வழங்கினார்கள்.

Similar News

News December 2, 2025

சென்னை: ஆதார் – பான் கார்டு இணைப்பு 2 நிமிஷத்துல!

image

சென்னை மக்களே, மத்திய அரசு பான்கார்டுடன் ஆதாரை டிசம்பர்.31க்குள் இணைக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது.
1. <>இங்கு <<>>க்ளிக் செய்து “Link Aadhaar” தேர்வு செய்யவும்.
2. PAN, Aadhaar எண், பெயர் போன்ற விவரங்கள் சரியாக பதிவு செய்யுங்க.
3. Aadhaar OTP மூலம் உறுதிசெய்து “Submit” செய்யவும். இணைப்பு சீராக முடிந்தால் “Link Successful” தோன்றும். அவ்வளவுதான்! இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

சென்னை மெட்ரோ – எஸ்கலேட்டர், லிஃப்ட் சேவை தற்காலிக நிறுத்தம்

image

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், சில எஸ்கலேட்டர் மற்றும் லிஃப்ட் சேவைகள் தற்காலிகமாக செயல்படவில்லை என அறிவித்துள்ளது. புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மத்திய நிலையத்தில் E03, E33, E35, E36, E47 எஸ்கலேட்டர்கள், லிஃப்ட் 03, 17 செயலிழந்துள்ளன. பச்சையப்பாஸ் கல்லூரி, அரசு எஸ்டேட் நிலையங்களில் எஸ்கலேட்டர் 05 பாதுகாப்பு காரணமாக அணைக்கப்பட்டுள்ளது. பயணிகள் படிக்கட்டுகளை கவனமாக பயன்படுத்துமாறு அறிவுறுத்தல்.

error: Content is protected !!