News February 1, 2026
மத்திய பட்ஜெட்டை கடுமையாக சாடிய ராகுல் காந்தி

இந்தியாவின் உண்மையான பிரச்னைகளை மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை என ராகுல் விமர்சித்துள்ளார். இளைஞர்களுக்கு வேலையில்லை, உற்பத்தி துறை சரிவடைந்துள்ளது, முதலீட்டாளர்கள் மூலதனத்தை திரும்ப பெறுகின்றனர், விவசாயிகள் தவிக்கின்றனர்; ஆனால் இவை புறக்கணிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். மேலும், உண்மையான பிரச்சினைகளைக் காணமறுக்கும் இந்த பட்ஜெட், தவறுகளைத் திருத்திக் கொள்ள முன்வரவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.