News November 12, 2025
மதுரை: குழந்தைக்கு விஷம் கொடுத்த தந்தை தற்கொலை

மதுரை பாலமேடு தேவசேரி பாண்டி, நத்தம் ஜெயப்பிரியாவுடன் 4 ஆண்டுக்கு முன் திருமணமானது. மது போதையில் மனைவியுடன் அடிக்கடி தகராறு செய்வது வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு பாண்டி தனது 2 வயது பெண் குழந்தைக்கு பாலில் விஷம் கொடுத்தார், மதுரை அரசு மருத்துவமனையில் குழந்தை சிகிச்சையில் உள்ளது. நேற்று காலை தோட்டத்தில் பாண்டி தூக்கிட்டு தற்கொலை செய்தார். இதுக்குறித்து போலீசார் விசாரணை.
Similar News
News November 12, 2025
மதுரை: வாக்காளர் பெயர் சேர்க்க முக்கிய அறிவிப்பு!

மதுரை மக்களே, வாக்காளர் படிவத் திருத்தங்களுக்காக வீடு வீடாக SIR படிவம் உங்க பகுதில வழங்கும் போது நீங்க வீட்ல இல்லையா? உங்க ஓட்டு பறிபோயிடும்ன்னு கவலையா? அதற்கு ஒரு வழி இருக்கு. இங்<
News November 11, 2025
மதுரை கட்டட தொழிலாளி கல்லால் தாக்கி கொலை

நொண்டி கோவில்பட்டி கம்பர் தெரு மணிமாறன் 26. கட்டட தொழிலாளி. மனைவி, 2 குழந்தைகள் உள்ளனர். கட்டட தொழிலாளிகள் செக்கடி பகுதியில் இருந்து வேலைக்கு செல்வதால் மணிமாறனும் அதிகாலை 5:00 மணி அளவில் அப்பகுதி ஓட்டல் முன் நின்றிருந்தார்.அங்கு டூவீலரில் வந்தவர்கள் மணிமாறனை சிமென்ட் கல்லால் தாக்கி கொலை செய்து தப்பினர்.போலீசார் இருவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News November 11, 2025
மதுரை: கம்மி விலையில் சொந்த வீடு – APPLY!

மதுரை மக்களே, TNHB திட்டம் மூலம் மக்களுக்கு மானிய விலையில் சொந்த வீடு வாங்கும் கனவை அரசு நிறைவேற்றி வருகிறது. உங்க மாவட்டத்திலே சொந்த வீடு வேணுமா? 21 வயது நிரம்பி, எந்த சொத்தும் இல்லாதவர்களாக இருக்க வேண்டும். சம்பளம்: 25,000 – 70,000 வரை பெறுபவர்கள் இங்கு <


