News February 25, 2026
மகளிர் கவனத்திற்கு.. விரைவில் நாடு முழுவதும் HPV தடுப்பூசி

கருப்பை வாய் புற்றுநோய் (HPV) தடுப்பூசியை இந்தியா முழுவதும் உள்ள 14 வயது குழந்தைகளுக்கு வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தடுப்பூசி மூலம் கருப்பை வாய் புற்றுநோய், பிறப்புறுப்பு, ஆசனவாய் & தொண்டை புற்றுநோய் பாதிப்பிலிருந்து 90% பாதுகாப்பு கிடைக்கும் என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏற்கெனவே இந்த தடுப்பூசி தமிழக அரசால் கடந்த ஜனவரி முதல் வழங்கப்பட்டு வருகிறது.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.