News November 12, 2025

பெரம்பலூரில் கட்டாயம் செல்ல வேண்டிய தலங்கள்!

image

➡️ஆதனூர் கைலாசநாதர் கோயில்
➡️அணைப்பாடி ஆதீஸ்வரர் கோயில்
➡️அயிலூர் குடிக்காடு சிவன் கோயில்
➡️அயினாபுரம் மகாலிங்கம் கோயில்
➡️கூடலூர் திருநாகேஸ்வரர் கோயில்
➡️இலுப்பைக்குடி விஸ்வநாதர் கோயில்
➡️இருர் சுந்தரேஸ்வரர் கோயில்
➡️கல்பாடி ஆதித்தந்தோன்றீஸ்வரர் கோயில்
➡️காரை விஸ்வநாதர் கோயில்
ஆன்மீக சுற்றுலா செல்லும் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு SHARE செய்யுங்க!

Similar News

News November 12, 2025

பெரம்பலூர்: உங்க வழக்குகளின் நிலை தெரிஞ்சுக்கனுமா?

image

பெரம்பலூர் மக்களே! நீங்கள் புகார் அளித்த பிரச்சனைகள் வழக்குகளாகி பல வருடங்கள் ஆகி இருக்கும். இப்போது அந்த வழக்குகளின் நிலை தெரியமால் இருப்பீர்கள். இதற்காக கோர்ட் வாசலையே சுற்றுகீறிர்களா?இதை தீர்க்க ஒரு வழி உண்டு. உங்க போனில் ECOURTS <இடைவெளி> <உங்கள் CNR எண்> என்ற வடிவில் 9766899899 எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்புங்க.உங்கள் வழக்கு நிலை உடனே உங்க Phoneல! இதை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.

News November 12, 2025

பெரம்பலூர்: செல்வம் செழிக்க இங்க போங்க!

image

பெரம்பலூர் மதனகோபால சுவாமி கோயில் என்பது பெரம்பலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள 108 வைணவத் திருத்தலங்களில் சிறந்த தளம் ஆகும். இந்த கோயிலுக்குச் செல்வதால் செல்வாக்கு, ஆட்சி அதிகாரம், அஷ்டலட்சுமி கடாட்சம் மற்றும் ஜாதகக் குறைகள் நீங்குதல் போன்ற பலன்கள் கிடைக்கும் என நம்பப்படுகிறது. இத்தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News November 12, 2025

பெரம்பலூர்: VAO லஞ்சம் கேட்டால் இத செய்ங்க

image

பயிர்களை ஆய்வு செய்வது, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது உள்ளிட்டவை கிராம நிர்வாக அலுவலரின் (விஏஓ) முக்கிய பணிகளாகும். இவற்றை முறையாக செய்யமால் விஏஓ யாரேனும் உங்களிடம் லஞ்சம் கேட்டால், பெரம்பலூர் மாவட்ட மக்கள் 04328-296407 என்ற எண்ணில் தயங்காமல் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க!

error: Content is protected !!