News January 2, 2026

புத்தாண்டையொட்டி அண்ணா, கருணாநிதிக்கு CM மரியாதை

image

புத்தாண்டையொட்டி காலையில் இருந்து அமைச்சர்கள் மற்றும் முக்கிய பிரபலங்கள் CM ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில் இரவு கருணாநிதி நினைவிடத்துக்கு சென்று ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அண்ணா நினைவிடத்திலும் அவர் மலர்தூவி மரியாதை செய்தார். அங்கு குவிந்திருந்த நூற்றுக்கணக்கான மக்களுக்கு CM தனது புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்தார்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!