News November 29, 2025

புதுச்சேரியில் விமான சேவைகள் ரத்து

image

டித்வா புயல் காரணமாக புதுச்சேரிக்கு, இன்று ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரக்கோணத்தில் இருந்து புதுச்சேரி வந்துள்ளன. டித்வா புயல் காரணமாக புதுச்சேரியில் இருந்து ஹைதராபாத், பெங்களூர் செல்லும் விமான போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என புதுச்சேரி விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Similar News

News December 2, 2025

புதுச்சேரி: செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர்

image

புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர் செல்வம், போலி மருந்து விவகாரத்தில் தனக்கு தொடர்பு இருக்கிறது என்று நிரூபித்தால், அரசு கொடுக்கும் தண்டனையை ஏற்க தயாராக உள்ளதாக குறிப்பிட்ட அவர், மேலும் வருகின்ற ஐந்தாம் தேதி விஜய் நடத்தும் ரோடு ஷோவிற்கு அனுமதி இல்லை, வேண்டுமென்றால் உப்பளம் பழைய துறைமுக வளாகத்தில் கூட்டத்தை நடத்திக் கொள்ளலாம் என்றும் தெரிவித்தார்.

error: Content is protected !!