News February 4, 2026

புதுச்சேரியில் தங்கம் விலை குறைந்தது

image

சென்னையில் இன்று (பிப்.4) தங்கம் விலை சவரனுக்கு ₹5,040 உயர்ந்து ₹1,19,200-க்கு விற்பனையாகிறது. இந்நிலையில், அண்டை மாநிலமான புதுச்சேரியில் தங்கம் விலை இன்று சவரன் ₹1,17,720-க்கு விற்பனையாகிறது. தமிழகத்தை விட ₹1,480 குறைந்து விற்பனையாவதால், எல்லையை ஒட்டியுள்ள கடலூர், நாகை மக்கள் சற்று நிம்மதியடைந்துள்ளனர். தமிழகத்தை விட கிராமுக்கு ₹185 குறைவான நிலையில் ₹14,715-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!