News November 14, 2025
புதுக்கோட்டை மாவட்டம் பற்றி ஓர் பார்வை!

தமிழகத்தில் புதுக்கோட்டை மாவட்டம் மிக முக்கிய மாவட்டமாகும். இம்மாவட்டத்தில்
1. மொத்த பரப்பளவு: 4,663 ச.கி.மீ
2. மொத்த மக்கள்தொகை: 16,18,345 (2011)
3. சட்டமன்ற தொகுதிகள்: 6
4. பாராளுமன்ற தொகுதி: 4
5. வருவாய் கிராமங்கள்: 763
6. ஊராட்சி ஒன்றியங்கள்: 13
7. வட்டங்கள்: 12
8. பேரூராட்சிகள்: 8
9. மாநகராட்சி: 1
இத்தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!
Similar News
News November 14, 2025
புதுக்கோட்டை: B.E போதும்.. இஸ்ரோவில் வேலை ரெடி!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் (ISRO) பல்வேறு பிரிவுகளின் கீழ் 141 காலியிடங்கள் நிரப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு
2. சம்பளம்: ரூ.19,900 – 1,77,500/-
3. கல்வித் தகுதி: 10th, ITI, Diploma, B.Sc, B.E/B.Tech
5. வயது வரம்பு: 18-35 (SC/ST-40, OBC-38)
6. கடைசி தேதி: இன்று (14.11.2025)
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
8. BE முடித்தவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
News November 14, 2025
புதுக்கோட்டை: ரூ.88,635 சம்பளத்தில் வேலை ரெடி!

ECGC Limited நிறுவனத்தில் காலியாக உள்ள Probationary Officer (PO) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. சம்பளம்: ரூ.88,635 – ரூ.1,69,025/-
3. கல்வித் தகுதி: Any Degree
4. வயது வரம்பு: 21 – 30 (SC/ST-35, OBC-33)
5. கடைசி தேதி: 02.12.2025
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க:<
இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News November 14, 2025
புதுகை: மின்சாரம் தாக்கி மேலாளர் உயிரிழப்பு!

விராலிமலை ஒன்றியம் செங்களூர் பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான கோழி பண்ணையில் கந்தர்வக்கோட்டையை சேர்ந்த முரளி (30), என்பவர் மேலாளராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில், கோழிகளை பராமரிப்பு செய்யும் பணியில் ஈடுபட்டபோது மின்சாரம் தாங்கி தூக்கி வீசப்பட்டார். தொடர்ந்து, மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனை அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.


