News February 1, 2026
பீட்ரூட் ஜூஸ் பிரியர்களே.. இத தெரிஞ்சுக்கோங்க

பீட்ரூட்டில் நைட்ரேட் சத்து அதிகம் உள்ளதால், அது உடலில் நைட்ரிக் அமிலமாக மாற்றப்பட்டு ரத்த அழுத்தத்தை குறைக்க உதவுவதோடு இதயநலனையும் மேம்படுத்தும். இது சரும பளபளப்பு, மூளை ஆரோக்கியத்திற்கும் பயனளிக்கும். ஆனால், அளவுக்கு அதிகமாக பீட்ரூட் ஜூஸ் குடிப்பதால் கிட்னி ஸ்டோன்ஸ் உருவாக வாய்ப்பு உள்ளது என டாக்டர்கள் கூறுகின்றனர். மேலும் வயிறு உப்புசம், வாயு தொந்தரவும் ஏற்படலாம் என சொல்லப்படுகிறது.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.