News November 27, 2025
பிஸினஸாக மாறிய தளபதி திருவிழா!

விஜய்யின் கடைசி குட்டி ஸ்டோரியை நேரில் கேட்டு விட வேண்டும் என்ற ஆவல் தமிழக விஜய் ரசிகர்களிடமும் உள்ளது. இதனை கவனித்த டிராவல்ஸ் நிறுவனம், அதனை சூப்பர் பிஸினஸாக மாற்றியுள்ளது. தளபதி கச்சேரிக்கான ஃப்ரீ டிக்கெட்டுடன் 3 நாள் ட்ரிப்பாக மலேசியா கூட்டி செல்கின்றனர். இதற்கு ₹19,999 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதில் விமான டிக்கெட்டுக்கான கட்டணம் சேர்க்கப்படவில்லை. யாரெல்லாம் போறீங்க?
Similar News
News December 2, 2025
ராணிப்பேட்டை: பான் கார்டு இணைப்பு 2 நிமிஷத்துல!

ராணிப்பேட்டை மக்களே, மத்திய அரசு பான்கார்டுடன் ஆதாரை டிசம்பர்.31க்குள் இணைக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது. 1. <
News December 2, 2025
பாமகவை மீட்க குழு அமைத்தார் ராமதாஸ்

அன்புமணிதான் பாமகவின் தலைவர் என்று ECI கூறிவிட்டது. இந்நிலையில், அன்புமணி வசம் சென்ற பாமகவை மீட்பதற்காக ஜி.கே.மணி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளதாக ராமதாஸ் அறிவித்துள்ளார். நீதிமன்றங்களில் சட்ட போராட்டங்களை நடத்தும் பணியை இக்குழு மேற்கொள்ளும் எனக் கூறிய ராமதாஸ், கட்சித் தொண்டர்கள் சோர்வடைய வேண்டாம்; கட்சி மற்றும் தேர்தல் பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.
News December 2, 2025
‘Word of the Year’ இது தான்!

2025-ம் ஆண்டின் ’Word of the Year’ ஆக ‘Rage bait’ என்ற வார்த்தையை ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தேர்வு செய்துள்ளது. aura farming, biohack உள்ளிட்ட வார்த்தைகளும் இப்பட்டியலில் இடம்பெற்றிருந்தன. இறுதியாக, பொதுமக்களிடம் நடத்திய வாக்கெடுப்பின் அடிப்படையில் Rage bait தேர்வு செய்யப்பட்டுள்ளது. வியூஸ்களை அதிகரிக்க கோபம், வெறுப்பை தூண்டும் வகையில் உருவாக்கப்படும் SM கன்டென்ட் Rage bait எனப்படுகிறது.


