News December 1, 2025

பிறந்தநாள் வாழ்த்து அனுப்புங்க

image

இன்று (டிச.1) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

Similar News

News December 2, 2025

நெல்லை: ஆதார் குறித்து மத்திய அரசு முக்கிய அப்டேட்!

image

நெல்லை மக்களே, ஆதார் கார்டில் மாற்றம் செய்யனுமா? இதற்காக நீங்க ஆதார் மையங்களில் கால் கடுக்க நிக்கிறீங்களா?? வீட்டில் இருந்தே மாத்திக்கும் வழியை மத்திய அரசு வெளியிட்டு இருக்கு. இந்த <>ஆதார்<<>> செயலியை பதிவிறக்கம் செய்து ஆதாரில் பெயர், முகவரி, மொபைல் எண் மாற்றம் செய்து கொள்ளலாம். குடும்பத்தினரின் ஆதார் மாற்றங்களை செய்து கொள்ளலாம். இந்த செயலி இருந்தா ஆதார் கைல வச்சுக்க வேண்டிய அவசியமில்லை. SHARE பண்ணுங்க!

News December 2, 2025

முதல்வர் வேட்பாளர் ஆகிறாரா திமுக முக்கிய பிரபலம்?

image

இண்டியா கூட்டணியின் புதுச்சேரி CM வேட்பாளர், திமுகவின் ஜெகத்ரட்சகன் என தகவல் வெளியாகியுள்ளது. லாட்டரி மார்ட்டினின் மகன் ஜோஸ் சார்லஸ் தனிக்கட்சி தொடங்குவதாக அறிவித்திருக்கிறார். அவருக்கு அனைத்து வகையிலும் கடும் போட்டி கொடுக்க, சரியான ஆள் ஜெகத் தான் என கணக்குப்போடும் திமுக தலைமை, அவரை புதுச்சேரியில் களமிறக்க திட்டமிட்டுள்ளதாம். இதனால், திமுக கூட்டணியில் சலசலப்பு உருவாக வாய்ப்புள்ளது.

News December 2, 2025

கண்களில் காதலுடன் கணவருடன் SAM.. PHOTOS!

image

நெருங்கிய நண்பர்கள் & உறவினர்கள் மத்தியில், நேற்று நடிகை சமந்தாவின் திருமணம் நடந்து முடிந்துள்ளது. இவர்களது திருமணத்தில் எடுத்து கொண்ட போட்டோக்களை, அவரது தோழி ஷில்பா ரெட்டி பகிர்ந்து, மணமக்களை வாழ்த்தியுள்ளார். சமந்தா கண்களில் காதலுடன் கணவர் ராஜை பார்க்கும் போட்டோ ஒன்றும் இவற்றில் இடம்பெற்றுள்ளது. திரைத்துறை பிரபலங்களும், ரசிகர்களும் நடிகை சமந்தாவுக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

error: Content is protected !!