News February 26, 2026
பிரேமலதாவுடன் கூட்டணி.. திமுகவுக்கு அடுத்த அதிர்ச்சி

தேமுதிக 10 தொகுதிகள் + 1 ராஜ்யசபா சீட்டு கேட்பதால், திமுக தலைமை அதிர்ந்துள்ளதாம். ரிஷிவந்தியம், விருத்தாசலம், விக்கிரவாண்டி, கெங்கவல்லி, சாத்தூர், விருதுநகர், மதுரை தெற்கு, தி.குன்றம், பண்ருட்டி, விருகம்பாக்கம், கடலூர் உள்ளிட்ட தொகுதிகளின் பட்டியலை பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், திமுக தரப்பில் 7 + 1 சீட் கொடுக்க தயாராகவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.