News January 7, 2026

பிரபல நடிகர் காலமானார்

image

குங்ஃபூ ஹசில் பட நடிகர் யுவன் சியுங்-யான்(69) உடல்நலக்குறைவால் காலமானார். ஹாங்காங்கில் உள்ள ஹாஸ்பிடலில் அவர் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிர்பிரிந்தது. ஜாக்கி சான் உள்ளிட்ட பல நடிகர்களுடன் நடித்ததோடு, ஸ்டண்ட் மாஸ்டராகவும் இவர் பணியாற்றியுள்ளார். மிரட்டல் அடி, புத்திஸ்ட் பிஸ்ட் உள்ளிட்ட படங்களில் இவரை ரசித்திருப்போம். இவரது மறைவிற்கு திரையுலகை சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.#RIP

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!