News January 7, 2026

பராசக்தி ரிலீஸ் ஆவதிலும் சிக்கலா?

image

சென்சார் பிரச்னையால் ’ஜனநாயகன்’ ரிலீஸாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனிடையே ‘பராசக்தி’ படத்திற்கும் இன்னும் சென்சார் சான்றிதழ் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. திருச்சியில் தியேட்டர் ஒன்றில், இரு படங்களின் முன்பதிவுகளும் நிறுத்தப்பட்டுள்ளதாக நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. புக்கிங்கில் 2 படங்களும் ரெக்கார்ட் படைத்துவந்த நிலையில், தற்போது புக்கிங் நிறுத்தப்பட்டுள்ளதால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!