News February 13, 2026
பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி.. ₹7 லட்சம் கோடி இழப்பு

ஐடி பங்குகளின் மதிப்பு சரிவால் இந்திய பங்குச்சந்தைகள் கடுமையாக வீழ்ச்சியடைந்தன. சென்செக்ஸ் 1,048 புள்ளிகள் சரிந்து 82,626 புள்ளிகளிலும், நிஃப்டி 336 புள்ளிகள் சரிந்து 25,471 புள்ளிகளிலும் வர்த்தகத்தை நிறைவு செய்தன. குறிப்பாக டாடா ஸ்டீல், டைட்டன் நிறுவன பங்குகள் பெரும் நஷ்டத்தை சந்தித்தன. இதனால், முதலீட்டாளர்கள் சுமார் ₹7 லட்சம் கோடி வரை இழந்ததாக கணக்கிடப்பட்டுள்ளது.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.