News December 7, 2025
நீலகிரி: ரூ.35,000 சம்பளத்தில் ரயில்வே வேலை!

நீலகிரி மக்களே, இந்திய ரயில்வே துறையில் காலியாக உள்ள ஜூனியர் இன்ஜினியர் உள்ளிட்ட 2569 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு வேலைக்கு ஏற்ப டிப்ளமோ, பிஎஸ்சி பட்டப்படிப்பு படித்தவர்கள் வரை விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.35,400 வழக்கப்படும். விருப்பமுள்ளவர்கள் வரும் டிச.10ம் தேதிக்குள், <
Similar News
News December 9, 2025
நீலகிரி: ரயில்வேயில் வேலை.. நாளை கடைசி!

நீலகிரி மக்களே, இந்திய ரயில்வேயில் இளநிலை பொறியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 2569 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு டிப்ளமோ அல்லது டிகிரி படித்திருக்க வேண்டும். இன்ஜினியரிங் படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ. 35,400 சம்பளம் வழங்கப்படும். மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <
News December 9, 2025
கூடலூர் அருகே வசமாக சிக்கிய நபர்!

கூடலூர் வனக்கோட்டம், சேரம்பாடி வனச்சரக பகுதிக்கு உட்பட்ட சேரங்கோடு கிராமத்தில், வசிக்கும் இளங்கோவன் (59) என்பவர், தனது வீட்டின் வெளியே, முள்ளம்பன்றி இறைச்சியை சுத்தம் செய்து, சமைக்க தயார் செய்வதாக, வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர், இளங்கோவைனை கைது செய்து, குற்றவாளியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
News December 9, 2025
நீலகிரி: கொட்டிக்கிடக்கும் வேலைகள் APPLY NOW

1) கேந்திரி வித்யாலயா பள்ளிகளில் 14,967 பேருக்கு வேலை-( https://www.cbse.gov.in/).
2) புலனாய்வுத்துறையில் 362 பேருக்கு வேலை-(https://www.mha.gov.in/).
3) ரயில்வேயில் 2,569 பேருக்கு வேலை-(https://www.rrbchennai.gov.in/).
4) மத்திய காவல்படையில் 25,487 பேருக்கு வேலை-(https://ssc.gov.in/).
5) SBI வங்கியில் 996 பேருக்கு வேலை-(https://sbi.bank.in/).
வேலை தேடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க.


