News November 30, 2025
நீலகிரி: இரவு ரோந்து போலீசார் விவரம்

நீலகிரி மாவட்டத்தில் நேற்று (நவ.29) இரவு முதல் இன்று காலை வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் நீலகிரி மாவட்ட காவல்துறையால் வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் தேவைப்பட்டால் தொடர்பு கொள்ள வசதியாக, உதகை நகரம் ஊரகம், குன்னூர், கூடலூர் மற்றும் தேவாலா உட்கோட்டங்களில் நியமிக்கப்பட்டுள்ள காவல் நிலைய அதிகாரிகளின் தொடர்பு எண்கள் இதில் வெளியிடப்பட்டுள்ளன.
Similar News
News December 2, 2025
அறிவித்தார் நீலகிரி கலெக்டர்!

நீலகிரி மாவட்டத்தில் டிசம்பர் 19.12.2025 அன்று காலை 11.00 மணிக்கு விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்; உதகமண்டலம், பிங்கர் போஸ்ட் பகுதியில் உள்ள மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெறவுள்ளது.கலெக்டர் தலைமையில் நடக்கும் இந்த கூட்டத்தில்,மாவட்ட விவசாயிகள் நேரடியாக பங்கேற்று, விவசாயம் தொடர்பான பிரச்னைகளுக்கு தீர்வு காணலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது
News December 2, 2025
கோத்தகிரி நூலகத்திற்கு சிறந்த வாசகர் வட்ட விருது

நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், பொது நூலக துறையின் சார்பில், கோத்தகிரி கிளை நூலகத்திற்கு சிறந்த வாசகர் வட்டத்திற்கான விருது மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இவ்விருதினை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் வழங்கினார். நூலக ஊழியர்கள் இந்த விருதை, மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரூ அவர்களிடம் காண்பித்து வாழ்த்து பெற்றனர்.