News March 9, 2026
நியூசிலாந்தை சைலண்டாக்கிய சூர்யகுமார் யாதவ்

டி20 உலகக்கோப்பையை வென்று நியூசிலாந்து கேப்டன் சாண்ட்னருக்கு பதிலடி கொடுத்துள்ளார் சூர்யகுமார் யாதவ். பைனலில் தாங்கள் கோப்பையை வென்று அகமதாபாத் மைதானத்தில் இருக்கும் <<19325476>>இந்திய ரசிகர்களை அமைதிப்படுத்துவோம் என நியூசி., கேப்டன் சான்ட்னர்<<>> போட்டிக்கு முன்னர் அளித்த பேட்டியில் கூறியிருந்தார். இந்நிலையில் பைனலில் இந்தியாவுடன் ஏற்பட்ட தோல்வியால் நியூசி., அணியே தற்போது சைலண்ட் ஆகியுள்ளது.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.