News January 23, 2026
நாளை மநீம செயற்குழு கூட்டம்

2026 தேர்தலுக்காக மக்கள் நீதி மய்யத்திற்கு டார்ச் லைட் சின்னம் நேற்று மீண்டும் ஒதுக்கப்பட்டது. இந்நிலையில், நாளை (ஜன.24) காலை 10 மணிக்கு மநீமவின் நிர்வாகக் குழு & செயற்குழு கூட்டம் கமல் தலைமையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெறும் இக்கூட்டத்தில், தேர்தலில் சீட் ஒதுக்கீடு, வேட்பாளர் தேர்வு குறித்து ஆலோசிக்கப்படலாம் என ஆழ்வார்பேட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.