News November 12, 2025

நாம் சுவாசிக்கும் காற்றும்.. மாசும்!

image

நாட்டில் காற்று மாசுபாடு பெரும் பிரச்னையாக மாறியுள்ளது. குறிப்பாக, வடமாநிலங்களில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த முடியாமல் அரசும் திணறி வருகிறது. இந்த நிலையில்தான், இந்திய நகரங்களில், இன்று காலை 6 மணிக்கு நாட்டில் Air quality index எப்படி இருந்தது என்ற பட்டியல் வெளிவந்துள்ளது. எந்த நகரம் மோசமாக இருந்தது என்பதை பார்க்க, மேலே உள்ள போட்டோக்களை வலது பக்கமாக Swipe செய்து பாருங்கள்.

Similar News

News November 12, 2025

கரப்பான்பூச்சி தலையே போனாலும் வாழும்.. எப்படி?

image

கரப்பான்பூச்சி தலை இல்லாமல் 9 நாள்கள் வரை வாழும். ஒரு கரப்பான்பூச்சியில் தலை துண்டிக்கப்பட்டதும் கழுத்து பகுதியில் ரத்தம் உறைந்துவிடுகிறது. இத்துடன் கரப்பான்பூச்சிகள் மூக்கின் வழியாக சுவாசிப்பதில்லை. மாறாக உடம்பில் உள்ள துளைகள் மூலமாக சுவாசிக்கின்றன. இதனால் அவை உடனே இறப்பதில்லை. ஆனால், அவை தலைவழியாகவே உண்பதால், உணவு இல்லாமல் 9 நாட்கள் வரை தாக்குப்பிடித்த பிறகு உயிரிழக்கின்றன. SHARE.

News November 12, 2025

நிலவுக்கு பந்தயம்: வெல்லப்போவது யார்?

image

1969, ஜூலை 20-ல், நிலவில் முதல் முதலாக கால் பதித்தனர் USA விண்வெளி வீரர்கள். அரை நூற்றாண்டு கடந்து விட்ட நிலையில், 2030-க்குள் மனிதர்களை நிலவுக்கு அனுப்ப சீனா தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதேநேரம், சீனாவுக்கு முன் மீண்டும் நிலவில் கால் பதிக்க தயாராகி வருகிறது USA. ஆனால் USA-வின் முயற்சியில் தாமதங்கள் ஏற்பட்டு வருவதால், விண்வெளி பந்தயத்தில் வெல்லப்போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

News November 12, 2025

டெல்லி கார் வெடிப்பு: PM மோடி அவசர ஆலோசனை

image

டெல்லி கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக PM மோடி தலைமையிலான அவசர அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது. இதில், உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். நாட்டின் பாதுகாப்பு, கார் வெடிப்பு வழக்கின் விசாரணை நிலை குறித்து PM மோடி கேட்டறிந்தார்.

error: Content is protected !!