News November 29, 2025
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

நவம்பர்-4ம் தேதி நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் எஸ்ஐஆர் பணி தொடங்கியது. வருகிற டிசம்பர்-4ம் தேதி இப்பணி முடிவடைய உள்ளது. இதனிடையே பெறப்பட்ட படிவங்களை பூர்த்தி செய்து அந்தந்த வாக்குச்சாவடி மற்றும் நியாய விலை கடை பணியாளர்களிடம் ஒப்படைக்குமாறு நாமக்கல் மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி கேட்டுக் கொண்டுள்ளார். இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில் பொதுமக்கள் கவனத்தில் கொள்ள அறிவுறுத்தியுள்ளார்.
Similar News
News December 2, 2025
நாமக்கல் கலெக்டர் அறிவிப்பு!

சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக செயல்பட்டோருக்கு ‘பசுமை சாம்பியன்’ விருது வழங்கப்படுவதால், தகுதியானோா் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் துா்காமூா்த்தி தெரிவித்துள்ளாா். ‘பசுமை சாம்பியன்’ விருதுக்கான முன்மொழிவை மாவட்ட ஆட்சியரிடம் 2026 ஜன. 20-க்குள் சமா்ப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு, மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளா் அலுவலகத்தை தொடா்புகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.