News November 29, 2025

நாமக்கல் மாவட்டத்தில் 10 மில்லி மீட்டர் மழை பதிவு!

image

நாமக்கல் மாவட்டத்தில் இன்று நவம்பர்-29ஆம் தேதி சனிக்கிழமை காலை 6 மணியளவில் பதிவான மழை அளவு விவரம் நாமக்கல் மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதன்படி நாமக்கல் 2 மிமீ, புதுச்சத்திரம் 1 மிமீ, சேந்தமங்கலம் 3 மிமீ, மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகம் 1 மிமீ மற்றும் கொல்லிமலை செம்மேடு 3 மிமீ என நாமக்கல் மாவட்டத்தில் மொத்தம் 10 மிமீ மழை பதிவாகியுள்ளதாக நாமக்கல் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Similar News

News December 2, 2025

நாமக்கல்: பிறப்பு சான்றிதழ் இல்லையா? Click Here

image

பிறப்பு சான்றிதழ் என்பது நம் அடிப்படையான தேவைகளில் ஒன்றாக உள்ளது. குறிப்பாக 1.பள்ளியில் சேர 2.அரசாங்க வேலையில் பணியமர 3.பாஸ்போர்ட் அப்ளை உள்ளிட்டவற்றிக்கு பிறப்பு சான்றிதழ் அவசியம் தேவை. எனவே பிறப்பு சான்றிதழ் அப்பளை பண்ணாமல் இருந்தாலோ (அ) தொலைந்து போயிருந்தாலோ உடனே இந்த <>லிங்கில் <<>>விண்ணப்பித்து கொள்ளலாம். மேலும் தொலைந்து இருந்தால் மீண்டும் பெறலாம். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News December 2, 2025

நாமக்கல்: முட்டைக்கோழி கிலோவுக்கு ரூ.10 சரிவு!

image

நாமக்கல் மண்டலத்தில் முட்டைக்கோழி கிலோ ரூ.122-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், நேற்று நாமக்கல்லில் நடைபெற்ற முட்டைக்கோழி ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் அதன் விலையை கிலோவுக்கு ரூ.10 குறைக்க முடிவு செய்தனர். எனவே முட்டைக்கோழி விலை கிலோ ரூ.112-ஆக குறைந்து உள்ளது. முட்டை விலை உயர்வை தொடர்ந்து, முட்டை கோழி விலையும் உயர்வடைந்து வந்த நிலையில், தற்போது விலை சரிவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

News December 2, 2025

நாமக்கல்: SSC-ல் 25,487 காலிப்பணியிடங்கள்! APPLY NOW

image

நாமக்கல் மக்களே, பணியாளர் தேர்வு ஆணையம் (SSC) மூலம் காலியாக உள்ள 25,487 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. கல்வித் தகுதி: 10th Pass
3. கடைசி தேதி : 31.12.2025,
4. சம்பளம்: ரூ.21,700 முதல் ரூ.69,100 வரை.
5. ஆன்லைனில் விண்ணப்பிக்க <>CLICK HERE<<>>.
இத்தகவலை SHARE பண்ணுங்க!

error: Content is protected !!