News December 1, 2025

நாகை: ரேஷன் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு

image

நாகை மாவட்ட மக்களே… உங்கள் பகுதி ரேஷன் கடைகளில் பொருட்கள் சரியாக வழங்காமல் இருப்பது, தரமில்லாத பொருட்கள் வழங்குவது, பணியாளர்கள் நேரத்திற்கு வராமல் இருப்பது, பொதுமக்களிடம் முறையாக நடந்துகொள்ளாமல் இருப்பது போன்ற பிரச்சனைகள் உள்ளதா? அப்படியென்றால் உடனே 1967 அல்லது 1800-425-5901 என்ற எண்ணை தொடர்பு கொண்டு உங்களால் புகார் அளிக்க முடியும். இந்த தகவலை மறக்காமல் மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

Similar News

News December 2, 2025

நாகை: மின்சாரம் தாக்கி பரிதாப பலி

image

திருமருகல் அடுத்த கணபதிபுரம் மெயின்ரோடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜமாணிக்கம். இவரது மாடுகள் நேற்று சாலையோரம் மேய்ந்து கொண்டிருந்தன. அப்போது அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்து மாடு ஒன்று சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த திருப்புகலூர் கால்நடை உதவி மருத்துவர் இளவரசி உயிரிழந்த மாட்டை உடற்கூறு ஆய்வு செய்தார். இதுகுறித்து வருவாய்த்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

நாகை: இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

image

நாகை மாவட்டத்தில், நேற்று (டிச.01) இரவு பத்து மணி முதல் இன்று (டிச.02) காலை 6:00 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது .ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!