News November 2, 2025
நாகை: இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

நாகை மாவட்டத்தில் நேற்று (நவ.01) இரவு 10 மணி முதல் இன்று (நவ.02) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!
Similar News
News November 2, 2025
நாகையில் 96,865 டன் நெல் கொள்முதல் – ஆட்சியர் தகவல்

நாகை மாவட்டத்தில் இந்த ஆண்டு குறுவை பருவ நெல் கொள்முதல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதுவரை மொத்தம் 96,865 டன் நெல் அரசு மையங்கள் மூலம் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மொத்தம் 123 நேரடி நெல் கொள்முதல் மையங்களில் இதுவரை 82,478 மெட்ரிக் டன் நெல் விவசாயிகளிடமிருந்து வாங்கப்பட்டுள்ளது. மேலும் 14,387 டன் நெல் விற்பனைக்காக பதிவு செய்யப்பட்டுள்ளது.
News November 2, 2025
நாகை மாவட்டத்தின் சிறப்புகள்..

நாகப்பட்டினம் மாவட்டம் வரலாற்று சிறப்புகள் மற்றும் மத நல்லிணக்கத்திற்கு பெயர் பெற்ற மாவட்டமாகும். சுமார் 141 கிலோமீட்டர் தூரம் நீண்ட கடற்கரையை கொண்ட மாவட்டமாகவும் நாகை விளங்குகிறது. பண்டைய காலங்களில் இது “நாகநாடு” என அழைக்கப்பட்டது. மேலும், இலங்கையுடன் தொடர்புடைய ஒரு நகரமாக வரலாற்றில் நாகை கூறப்படுகிறது. பண்டைய சோழர் காலத்தில் ஓர் முக்கிய துறைமுகமாக நாகை இருந்தது குறிப்பிடத்தக்கது. ஷேர் பண்ணுங்க!
News November 1, 2025
நாகை: கறவை மாடு வாங்க ரூ.1.2 லட்சம் கடன்!

தமிழக அரசின் TABCEDCO மூலம் ஒரு பயனாளிக்கு, 2 கறவை மாடுகள் வாங்க ரூ.1,20,000 கடனுதவி வழங்கப்படுகிறது. இந்த கடனை திருப்பி செலுத்த 3 ஆண்டுகள் கால அவகாசம் உண்டு. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் <


