News February 25, 2026
நல்லகண்ணு மறைவு.. தலைவர்கள் இரங்கல்

கம்யூ., மூத்த தலைவர் நல்லகண்ணு மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற பல போராட்டங்களை நடத்தி வெற்றி கண்ட நல்லகண்ணுவின் மறைவு வருத்தமடையச் செய்வதாக EPS தெரிவித்துள்ளார். ராஜீவ் காந்தி ஹாஸ்பிடலுக்கு நேரில் சென்ற சீமான், மன வருத்தத்தில் கண்ணீர் மல்கினார். அன்புமணி, கனிமொழி, TTV, கமல்ஹாசன், நயினார் உள்ளிட்டோரும் இரங்கல் கூறியுள்ளனர்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.