News October 9, 2025

நலத்திட்ட உதவிகள் வழங்கிய மு.அமைச்சர் மஸ்தான்

image

வட சிறுவலூர் ஊராட்சியில், கலைஞர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் நடைபெற்றது. இன்று (அக்.9) முன்னாள் அமைச்சர் செஞ்சி கே.எஸ். மஸ்தான் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மாசிலாமணி, தலைமை தீர்மானக் குழு உறுப்பினர் மயிலம் தெற்கு ஒன்றியச் செயலாளர் வழக்கறிஞர் சேதுநாதன்,திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Similar News

News November 14, 2025

விழுப்புரம்: சர்க்கரை நோயா? சிகிச்சை இலவசம்!

image

சர்க்கரை நோயால், கால்களில் நீண்ட நாட்களாக புண், வீக்கம் என அவதியடைந்து வருகிறீர்களா..? அரசின் ‘பாதம் காக்கும் திட்டம்’ மூலம் நீங்கள் இலவசமாக சிகிச்சை பெறலாம்.
1) தமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையத்திலேயே இந்த புண்களுக்கான சிகிச்சை வழங்கப்படும்.
2) அறுவை சிகிச்சை கூட இலவசமாக வழங்கப்படும்.
3) உடனே அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள ‘Diabetic Foot Cinic’ -ஐ அணுகவும். (SHARE IT)

News November 14, 2025

விழுப்புரம் விவசாயிகளின் கவனத்திற்கு!

image

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய நாளை(நவ.15) இறுதி நாள் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து பயிர் இழப்பை ஈடுசெய்ய மாவட்டத்தில் 25-26ஆம் ஆண்டு பயிர் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. நெல், உளுந்து, வேர்க்கடலை, எள், கரும்பு ஆகிய பயிர்களுக்கு அடங்கல், சிட்டா, வங்கி கணக்கு, ஆதாருடன் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News November 14, 2025

விழுப்புரம்: கொட்டிக் கிடக்கும் வங்கி வேலைகள்!

image

விழுப்புரம்மாவட்ட பட்டதாரிகளே.., வங்கியில் பணிபுரிய ஆசையா..? உங்களுக்கான தற்போதைய வேலை வாய்ப்புக:

1) லோக்கல் வங்கி அலுவலர் ( பஞ்சாப் நேஷனல் வங்கி )
2) துணை மேலாளர் ( NABARD வங்கி)
3) அப்பரண்டீஸ் வேலைவாய்ப்பு (பேங்க் ஆப் பரோடா வங்கி)

மேல்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் <>இங்கே கிளிக் <<>>பண்ணுங்க. நல்ல வாய்ப்புகள், இதை அனைவருக்கும் SHARE செய்து உதவுங்கள்.

error: Content is protected !!