News January 11, 2026
நடிகர் நானிக்கு பதில் ரஜினி?

தற்போது ரஜினியை இயக்க கமிட் ஆகியிருக்கும் சிபி சக்கரவர்த்தி இதற்கு முன் நடிகர் நானிக்காக ஒரு கதையை எழுதியிருந்தாராம். இதுகுறித்து ஆலோசிக்க 6 மாதங்களாக அவர் ஹைதராபாத்தில் முகாமிட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், எந்த முன்னேற்றமும் இல்லாமல் போக, ரஜினியை இயக்கும் ஜாக்பாட் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இதனால், நானிக்காக எழுதிய கதையில் தற்போது ரஜினி நடிக்கப்போகிறார் என பேசப்படுகிறது.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.