News November 30, 2025

தேனி: இலவச தையல் மிஷின் வேண்டுமா?

image

பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு சத்யவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரத் திட்டத்தின் கீழ் இலவச தையல் இயந்திரங்கள் வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.72,000க்கும் கீழ் வருமானம் ஈட்டுபவர்கள் தங்கள் அருகில் உள்ள இ-சேவை மையம் மூலமாக இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு நெல்லை மாவட்ட சமூக நல அலுவலரை 0461-2325606 அணுகவும். எல்லோருக்கும் SHARE செய்யவும்.

Similar News

News December 2, 2025

தேனி : 10th, 12th தகுதி.. 14,967 காலியிடங்கள்! உடனே APPLY

image

மத்திய அரசின் கீழ் செயல்படும் கேந்திர வித்தியாலயா பள்ளிகளில் உதவியாளர், ஆசிரியர் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு 14,967 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 10/ 12th/ ஏதேனும் ஒரு டிகிரி/ முதுகலை பட்டம் படித்தவர்கள் இங்<>கு கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். சம்பளம்: ரூ.2 லட்சம் வரை வழங்கப்படும். கடைசி தேதி; டிச. 4, 2025 ஆகும். எல்லோருக்குமான நல்ல வேலைவாய்ப்பு. உடனே SHARE பண்ணுங்க.

News December 2, 2025

தேனியில் BSF வீரா் தூக்கிட்டு தற்கொலை

image

சின்னமனூரை சேர்ந்தவர் பொன்சங்கா் (26) மத்திய எல்லைப் பாதுகாப்பு படையில் கடந்த 4 ஆண்டுகளாகப் பணிபுரிந்து வந்தாா். விடுமுறைக்காக சின்னமனூருக்கு வந்த இவர் நேற்று முன்தினம் தூங்க செல்வதாக கூறிச் சென்றவா் நீண்ட நேரமாகியும் வரவில்லை. சந்தேகமடைந்த அவரது குடும்பத்தினா் கதவை உடைத்து பாா்த்தபோது பொன்சங்கா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இதுகுறித்து சின்னமனூா் போலீசார் விசாரணை.

News December 2, 2025

தேனி: அரசுக்கு கோரிக்கை வைத்த முன்னாள் முதல்வர்

image

பயிர் காப்பீட்டிற்கான கால அவகாசத்தை நீட்டிக்குமாறு தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் சட்டமன்ற உறுப்பினர் ஓ.பன்னீர் செல்வம் இன்று தனது அறிக்கையில் வலியுறுத்தி உள்ளார். மேலும் விவசாயிகளின் கோரிக்கையை பரிசீலித்து கால அவகாசத்தை டிசம்பர் 15ம் தேதி வரை நீட்டிக்க தமிழக முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!