News October 10, 2025

தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் இரண்டு நாட்கள் முகாம்

image

தூத்துக்குடி மாவட்ட தீயணைப்பு நிலையங்கள் முழுவதும் நாளை மற்றும் நாளை மறுநாள் என 2 நாட்கள் பொது மக்களுக்கு தீ தடுப்பு குறித்து பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளது. அதன்படி திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம், சாத்தான்குளம், தூத்துக்குடி, கோவில்பட்டி, விளாத்திகுளம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அந்தந்த தீயணைப்பு நிலையங்களில் இந்த முகாம் நடைபெறும் என மாவட்ட தீயணைப்பு அலுவலர் கணேசன் தெரிவித்துள்ளார்.

Similar News

News December 9, 2025

தூத்துக்குடி ரயில் பயணிகளே.. கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் இதோ

image

கிறிஸ்மஸ் பண்டிகையையொட்டி கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில் மைசூரில் இருந்து தூத்துக்குடிக்கு சிறப்பு ரயில் விடப்படுகிறது. வரும் டிச. 23, 27 தேதிகளில் மைசூரில் இருந்து மாலை 6.35 மணிக்கு புறப்படும் ரயில் அடுத்த நாள் காலை 11 மணிக்கு தூத்துக்குடி வந்தடையும். தூத்துக்குடியில் இருந்து 24 மற்றும் 28 தேதிகளில் மதியம் 2 மணிக்கு புறப்படும் ரயில் அடுத்த நாள் காலை 7:45 மணிக்கு மைசூரு சென்றடையும். SHARE

News December 9, 2025

கிறிஸ்துமஸ் மைசூர் – தூத்துக்குடி சிறப்பு ரயில்

image

கிறிஸ்மஸ் பண்டிகையையொட்டி கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில் மைசூரில் இருந்து தூத்துக்குடிக்கு சிறப்பு ரயில் விடப்படுகிறது. வரும் 23, 27 தேதிகளில் மைசூரில் இருந்து மாலை 6.35 மணிக்கு புறப்படும் ரயில் அடுத்த நாள் காலை 11 மணிக்கு தூத்துக்குடி வந்தடையும். தூத்துக்குடியில் இருந்து 24 மற்றும் 28 தேதிகளில் மதியம் 2 மணிக்கு புறப்படும் ரயில் அடுத்த நாள் காலை 7:45 மணிக்கு மைசூரு சென்றடையும்.

error: Content is protected !!