News September 29, 2025
தூத்துக்குடியில் தொழிலதிபர் பலி

தூத்துக்குடி மில்லர் புரத்தை சேர்ந்தவர் சங்கர் (58) தொழிலதிபர். நேற்று இரவு இவர் தனது இருசக்கர வாகனத்தில் டூவி புரத்தில் வந்து கொண்டிருந்த பொழுது திடீரென்று பைக் நிலை தடுமாறி கீழே விழுந்து பலத்த காயமடைந்தார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர் இன்று உயிரிழந்தார். இது சம்பந்தமாக மத்திய பாகம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News December 9, 2025
தூத்துக்குடி ரயில் பயணிகளே.. கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் இதோ

கிறிஸ்மஸ் பண்டிகையையொட்டி கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில் மைசூரில் இருந்து தூத்துக்குடிக்கு சிறப்பு ரயில் விடப்படுகிறது. வரும் டிச. 23, 27 தேதிகளில் மைசூரில் இருந்து மாலை 6.35 மணிக்கு புறப்படும் ரயில் அடுத்த நாள் காலை 11 மணிக்கு தூத்துக்குடி வந்தடையும். தூத்துக்குடியில் இருந்து 24 மற்றும் 28 தேதிகளில் மதியம் 2 மணிக்கு புறப்படும் ரயில் அடுத்த நாள் காலை 7:45 மணிக்கு மைசூரு சென்றடையும். SHARE
News December 9, 2025
கிறிஸ்துமஸ் மைசூர் – தூத்துக்குடி சிறப்பு ரயில்

கிறிஸ்மஸ் பண்டிகையையொட்டி கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில் மைசூரில் இருந்து தூத்துக்குடிக்கு சிறப்பு ரயில் விடப்படுகிறது. வரும் 23, 27 தேதிகளில் மைசூரில் இருந்து மாலை 6.35 மணிக்கு புறப்படும் ரயில் அடுத்த நாள் காலை 11 மணிக்கு தூத்துக்குடி வந்தடையும். தூத்துக்குடியில் இருந்து 24 மற்றும் 28 தேதிகளில் மதியம் 2 மணிக்கு புறப்படும் ரயில் அடுத்த நாள் காலை 7:45 மணிக்கு மைசூரு சென்றடையும்.