News November 30, 2025
திருவள்ளூர்: இரவு ரோந்து காவலர்களின் எண்கள்!

திருவள்ளூர் மாவட்ட காவல்துறை சார்பில் நேற்று (29.11.2025) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரம், காவல் நிலையம் வாரியாக மக்களின் எளிதான தொடர்பு வசதிக்காக வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் சட்ட ஒழுங்கை உறுதிசெய்யும் நோக்கில் மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கை, மக்கள் தங்களது பகுதிக்கான பொறுப்பு அதிகாரிகளை நேரடியாக தொடர்பு கொள்ளும் வசதியையும் வழங்குகிறது.
Similar News
News December 2, 2025
திருவள்ளூர்: பிறப்பு சான்றிதழ் இல்லையா? CLICK HERE

பிறப்பு சான்றிதழ் என்பது நம் அடிப்படையான தேவைகளில் ஒன்றாக உள்ளது. குறிப்பாக பள்ளியில் சேர, அரசாங்க வேலையில் பணியமர, பாஸ்போர்ட் அப்ளை உள்ளிட்டவற்றிக்கு பிறப்பு சான்றிதழ் அவசியம் தேவை. எனவே பிறப்பு சான்றிதழ் அப்பளை பண்ணாமல் இருந்தாலோ (அ) தொலைந்து போயிருந்தாலோ உடனே இந்த <
News December 2, 2025
நாரவாரிகுப்பம் சந்தையின் இன்றைய விலை விபரம்

திருவள்ளூர்: நாரவாரிகுப்பம் உழவர் சந்தையில் இன்று (டிச-2) காய்கறி விலை நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி (1கிலோ) பெரிய வெங்காயம் ரூ.30, கத்திரிக்காய் ரூ.60, சுரைக்காய் ரூ.40, பாகற்காய் ரூ.60 என விலைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வரத்து நிலை இயல்பாக நீடித்ததால் விலை மாற்றங்கள் இல்லாமல் இருப்பதாக விற்பனையாளர்கள் தெரிவித்தனர்.
News December 2, 2025
டிட்வா புயல்: திருவள்ளூர் மக்களுக்கு முக்கிய எண்கள்!

திருவள்ளூர் மாவட்டத்தில் டிட்வா புயல் காரணமாக இடைவிடாது மழை பெய்து வருகிறது. இதனால் குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் புகுந்துள்ளது. மேலும், சாலையில் மழைநீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதி அடைந்து வருகின்றனர். இவ்வாறு மழையால் சிரமம், புகார்களை தெரிவிக்க 044-27664177, 044-27666746 என்ற எண்ணை அழைக்கலாம். மேலும் வாட்ஸ் ஆப் மூலம் 9444317862, 9498901077 புகார் அளிக்கலாம். உடனே ஷேர் பண்ணுங்க


