News December 2, 2025
திருவள்ளூர்: இரவு நேர ரோந்துக் காவல் விவரம்

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று(டிச.1) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
Similar News
News December 2, 2025
திருவள்ளூர் பெண்களுக்கு முக்கிய அறிவிப்பு

திருவள்ளூர்: சர்வதேச மகளிர் தின விழாவின் போது சிறந்த சேவை புரிந்தவருக்கு ஔவையார் விருது மார்ச் 8 2026 அன்று வழங்கப்பட உள்ளது. இதற்கு https://awards.tn.gov.in என்ற இணையதளத்தில் சென்று டிசம்பர் 31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தாங்கள் செய்த சமூக சேவையின் விவரம் மற்றும் பயனாளிகள் விவரம் ஆகியவற்றை முழுமையாக பதிவிட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் பிரதாப் கேட்டுக் கொண்டார்.
News December 2, 2025
JUST IN: திருவள்ளூரில் கல்லூரிகளுக்கும் விடுமுறை

‘டிட்வா’ புயல் காரணமாக நாளையும் (டிச.3) திருவள்ளூரில் பெய்து வரும் கனமழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, திருவள்ளூரில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், மாவட்டத்தில் உள்ள கல்லூரிகளுக்கும் நாளை விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!