News November 15, 2025
திருப்பூரில் இரவு ரோந்து பணியில் காவலர்கள்

திருப்பூர் மாநகரில் குற்றச் செயல்களை தடுக்க இரவு நேர ரோந்து பணியில் காவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் திருப்பூர் மாநகரப் பகுதிக்குட்பட்ட இடங்களில் நல்லூர் சரக உதவி ஆணையர் தையல்நாயகி தலைமையில் இன்று இரவு நேர ரோந்து பணியில் ஈடுபடக்கூடிய காவலர்கள் குறித்த விவரம் வெளியிடப்பட்டுள்ளது
Similar News
News November 15, 2025
திருப்பூர்: சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த முகாம்

திருப்பூர் மாவட்டத்தில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் முகாம்
நாளை 15-11-2025 சனிக்கிழமை மற்றும்16-011-2025 ஞாயிற்றுக்கிழமை
ஆகிய இரு தினங்களில் BLO வாக்குச்சாவடி அலுவலர்கள் மற்றும் அந்தப் பள்ளியின் ஆசிரியர்கள் ஒதுக்கப்பட்ட வாக்குச்சாவடியில் (அதாவது நாம் வாக்களிக்கும் இடத்தில்) படிவங்கள் வழங்குதல் மற்றும் வழங்கிய படிவங்களை திரும்ப பெரும் பணி நடைபெற உள்ளது.
News November 14, 2025
திருப்பூர் இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை, தாராபுரம், பல்லடம், காங்கேயம், அவிநாசி பகுதிகளில் இன்று (14/11/2025) இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரர்களின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளலாம். குற்ற நிகழ்வு ஏற்பட்டால் உடனடியாக காவல்துறையை தகவல் அளிக்கலாம் அல்லது அவசர உதவிக்கு 108 எண்னை அழைக்கலாம்.
News November 14, 2025
திருப்பூர்: சீட்டு கட்டி ஏமாந்தால் என்ன செய்வது?

சீட்டு நடத்துபவர்கள் ஏமாற்றினால் உடனே அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளியுங்கள். மாவட்ட ஆட்சியரிடம் ஏமாற்றப்பட்டது குறித்து மனுவாக அளிக்கலாம். சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுக்க வழக்கறிஞரை அணுகுவது நல்லது. புகாரில், சீட்டு கட்டிய விவரங்கள், ஏமாற்றப்பட்ட விதம், எவ்வளவு பணம் இழந்தீர்கள் போன்ற விவரங்களை தெளிவாக குறிப்பிடவும். அதற்கான ஆதாரமாக வைத்துக்கொள்ளவும். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.


