News November 12, 2025

திருப்பத்தூர் மாவட்ட பெண்களுக்கு அரிய வாய்ப்பு

image

திருப்பத்தூர் மாவட்டம் சத்துணவு மையங்களில் சமையல் உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 21 முதல் 40 வயது வரி உள்ள பெண்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். <>இங்கே கிளிக்<<>> செய்து நவ.25க்குள் விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி 10 வகுப்பு தோல்வி/ தேர்ச்சி. தொகுப்புதியமாக ரூ.3000 வழங்கப்படும். செம்ம வாய்ப்பு ஆதரவற்ற பெண்கள் உள்ளிட்ட அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

Similar News

News November 12, 2025

நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்

image

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட, நகராட்சி நடுநிலைப் பள்ளி தெற்கு வளாகத்தில், வருகிற 15-11-2025 (சனிக்கிழமை) “நலம் காக்கும் ஸ்டாலின் ” மருத்துவ முகாம் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது, என மாவட்ட ஆட்சியர் சிவசௌந்திரவள்ளி இன்று (நவ-11) அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.

News November 12, 2025

திருப்பத்தூர்: வாக்காளர் பட்டியல் விபரங்கள்!

image

திருப்பத்தூர் மக்களை, வாக்காளர் பட்டியல் விபரங்களை தேர்தல்ஆணையம் வெளியிட்டுள்ளது. உங்க பெயர் இருக்கான்னு சேக் பண்ணுங்க.
பட்டியல் (2025): https://www.erolls.tn.gov.in/rollpdf/FINALROLL_06012025.aspx

பழைய பட்டியல் ( 2002 – 2005): https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2005.aspx (ம) https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2002.aspx

வாக்காளர் எண் மூலம் விபரம் அறிய <>இங்கு <<>>கிளிக் செய்யுங்க. SHARE பண்ணுங்க.

News November 12, 2025

ஜோலார்பேட்டையில் 5 கிலோ கஞ்சா கடத்திய வாலிபர் கைது

image

திரிபுரா மாநிலம் முக்தபா தக்சியா சேர்ந்த ரஞ்சித் டெபர்மா (வயது30) இவர் திரிபுரா மாநிலத்திலிருந்து கர்நாடக மாநிலம் பெங்களூருக்கு எக்ஸ்பிரஸ் ரயிலில் 5 கிலோ கஞ்சா கடத்தி விற்பனை செய்ய ஜோலார்பேட்டை ஜங்ஷன் பஸ் நிலையம் வரும் போது ஜோலார்பேட்டை போலிசார் இன்று (நவ.11)ரோந்து பணியின் போது சந்தேகத்தின் பேரில் சோதனை செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.

error: Content is protected !!