News March 29, 2026
திமுக – அதிமுக இடையே கடும் போட்டி: ப.சிதம்பரம்

சட்டப்பேரவை தேர்தலில் திமுக – அதிமுக இடையே கடும் போட்டி இருக்கும் என ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். தனியார் TV-க்கு அளித்த பேட்டியில், MGR, விஜயகாந்த் போல், ரசிகர்களின் ஓட்டுகள் விஜய்க்கு வராது என்றும் கூறியுள்ளார். திமுக அணிக்கு எதிரணியே இல்லை; 200 தொகுதிகளில் வெல்வோம் என ஸ்டாலின் கூறி வரும் நிலையில், அதற்கு நேர்மாறாக ப.சிதம்பரம் பேசியிருப்பது அரசியல் களத்தில் பேசுபொருளாகியுள்ளது. <<-se>>#TNElection2026<<>>
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.