News December 1, 2025
திண்டுக்கல்: இழந்த பணத்தை திரும்ப பெற வேண்டுமா?

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!
Similar News
News December 2, 2025
கொடைக்கானலில் பெண்ணால் பரபரப்பு!

கொடைக்கானலில் அமைந்துள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண், நடமாடும் மருத்துவ வாகனம் மற்றும் அருகே இருந்த 8-க்கும் மேற்பட்ட வாகனத்தின் கண்ணாடியை அடித்து நொறுக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அருகில் இருந்தவர்கள் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பிடித்து திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
News December 2, 2025
திண்டுக்கல் மாவட்ட காவல்துறை எச்சரிக்கை!

உங்கள் ரகசியங்களை உங்களுடனே வைத்துக் கொள்ள வேண்டும். வங்கி தொடர்பான விஷயங்களை யாரிடமும் பகிர வேண்டாம். உங்கள் அலைபேசி எண்ணிற்கு வரும் OTP கடவுச்சொல் Password ஆகியவற்றை அறிமுகமில்லாத நபர்களிடம் கூற கூடாது. இதன் மூலம், குற்றவாளிகள் இணையதளம் வாயிலாக உங்களது வங்கி கணக்கிலிருந்து பணத்தை திருடி செல்ல வாய்ப்புள்ளது. எனவே, பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் என திண்டுக்கல் மாவட்ட காவல்துறை எச்சரித்துள்ளது.