News February 26, 2026
தவெகவில் இருந்து வர சிலர் ரெடி: SP வேலுமணி

அதிமுகவிலிருந்து தவெகவுக்கு சென்றவர்கள் மீண்டும் தாய் கட்சிக்கு திரும்ப விரும்புவதாக SP வேலுமணி கூறி, பரபரப்பை கிளப்பியுள்ளார். உரிய பதவி கொடுத்தால் வர தயாராக இருப்பதாகவும், அவர்கள் பெயர்களை தான் குறிப்பிட விரும்பவில்லை என்றும் அவர் சஸ்பென்ஸ் வைத்துள்ளார். முன்னதாக, தவெகவிலிருந்து விலக செங்கோட்டையன் முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகி, அதை அவர் மறுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.